chennai தமிழ்நாட்டில் நியாயவிலை கடைகள் இயங்கும் நேரங்கள் மாற்றம் நமது நிருபர் மார்ச் 1, 2022 தமிழகத்தில் நியாயவிலை கடைகள் செயல்படும் வேலை நேரம் மாற்றப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.